‘அகிம்சை’மற்றும் ‘கருணை’ஆகியவற்றின் அடிப்படையில்உள்அமைதியைவளர்ப்பதில்இந்தியாவும்சீனாவும்இணைந்துச்செயல்பட்டால்இந்த உலகம்பயனடையும்: தலாய்லாமா

திபெத்தியபுத்தமதகுருஒருவர்பண்டையஇந்தியாவின்கொள்கைகள்மகத்தானசமகாலஅதிர்வுகளைக்கொண்டுள்ளதாகமனோரமாஇயர் புக்2023 இல்எழுதுகிறார்.
Trivandrum / January 5, 2023

திருவனந்தபுரம், ஜனவரி 05: வரலாற்றுரீதியாகபுத்த மதத்தைப் பின்பற்றும் நாடானசீனா, "அகிம்சை" மற்றும் "கருணை" ஆகியகருத்துக்களில்பொதிந்துள்ளபண்டையஇந்தியஅறிவைஏற்றுக்கொண்டால், இருநாடுகளிலும்உள்ள2.5 பில்லியனுக்கும்அதிகமானமக்கள்உள்அமைதியைவளர்ப்பதற்குஒத்துழைத்தால், இந்த உலகம்முழுதும் பயனடையும் என்று தலாய்லாமாகூறுகிறார்.

பல ஆண்டுகளாக பல்வேறுதுறைகளில், குறிப்பாகஅறிவியல்மற்றும்தொழில்நுட்பத்துறைகளில்இந்தியாபலஆண்டுகளாககுறிப்பிடத்தக்கமுன்னேற்றங்களைஅடைந்துள்ளது. வெளிப்புறஆயுதக்குறைப்புத்தேவையைப்போலவேஉள்ஆயுதக்குறைப்புக்கானதேவையும்மிகமுக்கியமானது. திபெத்தியபுத்தமதத்தின்87 வயதானஆன்மீகத்தலைவர்மனோரமாஇயர்புக்2023 இல்ஒருபிரத்யேகக்கட்டுரையில் "இந்தவிஷயத்தில், 'அகிம்சை' மற்றும்'கருணை' ஆகியகோட்பாடுகளில்வேரூன்றியஅமைதியானபுரிதலின்சிறந்தபாரம்பரியத்தைக்கொண்டஇந்தியாவால்ஒருமுன்னோடியாகச்செயல்படமுடியும்என்றுநான்உண்மையாகவேஉணர்கிறேன்" எனக்குறிப்பிட்டுள்ளார்.

"அத்தகையஅறிவுஎந்தஒருமதத்திற்கும்அப்பாற்பட்டது, மேலும்சமகாலசமூகத்தில்மிகவும்ஒருங்கிணைந்தமற்றும்நெறிமுறைஅடிப்படையிலானவழியைஊக்குவிக்கும்ஆற்றலைக்கொண்டது. எனவே, ‘கருணை’ (இரக்கம்) மற்றும் ‘அகிம்சை’ (தீங்கு செய்யாமை) ஆகியவற்றைவளர்க்கமுயற்சிக்குமாறுஅனைவரையும்ஊக்குவிக்கிறேன்”என்றுதலாய்லாமாதனதுஅறிவுப்பூர்வமானகட்டுரையில்விளக்கியுள்ளார்.

உலகம்அமைதியைஅடைவதற்குச் செல்வத்தைச் சேர்ப்பதையும்சிற்றின்பஇன்பத்தையும்தொடர்வதைவிடஉள்அமைதியைநாடுவதுமிகவும்முக்கியமானதுஎன்றுஅவர்வலியுறுத்தினார்.

திபெத்தியமக்களால்கயல்வாரின்போச்சேஎன்றுஅழைக்கப்படும்14வதுதலாய்லாமா, “மனிதனின்இன்றியமையாதஇயல்புஇரக்கமுள்ளவராகஇருக்கவேண்டும். "இரக்கம்என்பதுமனிதஇயல்பின்அற்புதம், விலைமதிப்பற்றஉள்வளம்மற்றும்சமூகத்தில்நமதுதனிப்பட்டநல்வாழ்வுமற்றும்நல்லிணக்கத்தின்அடித்தளம். நாம்பிறந்ததுமுதல், நம்தாய்நம்மைக்கவனித்துக்கொள்கிறார்.அதனால்சிறுவயதிலிருந்தே, இரக்கமேஎல்லாமகிழ்ச்சிக்கும்ஆணிவேர்என்பதைநாம்கற்றுக்கொள்கிறோம்” என்று கூறினார்.

இருப்பினும், ஒருவர்பள்ளிக்குச்செல்லஆரம்பித்தவுடன்இரக்கத்தைப்பற்றியஇந்தஉள்ளார்ந்தபுரிதல்குறைந்துவிடுவதாகத்தோன்றுகிறது என்றுஅவர்வருந்தினார். எனவேஇந்தியகல்விமுறையில் "அகிம்சை" மற்றும் "கருணை" ஆகியவற்றைஇணைப்பதுஅவசியம் என்றும் இதன் மூலம் இந்தியாமட்டுமின்றிமற்றஉலகநாடுகளும்பெரிதும்பயனடையும் என்றும் அவர் கூறினார்.

மகாத்மாகாந்தியை ‘அகிம்சை’யின்உருவமாகப்போற்றியதலாய்லாமா, டாக்டர்மார்ட்டின்லூதர்கிங்மற்றும்நெல்சன்மண்டேலாவைப்பின்பற்றியகாந்தியின்இலட்சியத்தால்தான்பெரிதும்ஈர்க்கப்பட்டதாகக்கூறினார். "என்னைப்பொறுத்தவரை, அவர்ஒருமுன்மாதிரிஅரசியல்வாதியாகஇருக்கிறார், தனிப்பட்டகருத்துக்களுக்குஅப்பாற்பட்டுநற்பண்புமீதானநம்பிக்கையைவைத்து, அனைத்துசிறந்தஆன்மீகமரபுகளுக்கும்தொடர்ந்துமரியாதைசெலுத்தும்ஒருமனிதர்" என்றுஅவர்கூறினார்.

விருந்தினர்களில்ஒருவராகதன்னைவிவரித்துக்கொண்டதலாய்லாமா, சீனகம்யூனிஸ்டுகளால்ஆக்கிரமிக்கப்பட்டதனதுதாயகத்தைவிட்டுவெளியேறிஆறுதசாப்தங்களுக்கும்மேலாகஇந்தநாட்டில்வாழ்ந்ததாகக்கூறினார்.

"எனதுஒட்டுமொத்தசிந்தனையும்வரலாற்றுச்சிறப்புமிக்கநாளந்தாபல்கலைக்கழகத்திலிருந்துபெறப்பட்டஅறிவால்வடிவமைக்கப்பட்டுள்ளதுஎன்றுஎன்னால்சந்தேகத்திற்குஇடமின்றிச்சொல்லமுடியும், அதன்கட்டிடஇடிபாடுகள்இன்றும்பீகாரில்காணப்படுகின்றன. நாளந்தாபாரம்பரியத்தைபாதுகாப்பதன்மூலம்திபெத்தியர்களாகியநாங்கள்கடினமானகாலங்களில்கூடவலுவாகவும்பொதுவாகநேர்மறையாகவும்இருக்கின்றோம்.இப்போதுதிபெத்தியர்களாகியநாங்கள்நாளந்தாவிடமிருந்துபெற்றதைஇந்தியாவுக்குத்திரும்பக்கொடுப்போம்எனநம்புகிறேன். கடந்தகாலங்களில், திபெத்தியர்களாகியநாங்கள்இந்தியர்களைஎங்கள்குருக்களாகவும்,எங்களை'சேலாக்கள்'அதாவதுசீடர்களாகவும்கருதினோம். ஆனால், நிலைகள்காலப்போக்கில்தலைகீழாகமாறிவிட்டதாகத்தோன்றுகிறது, இருப்பினும், சேலாஇப்போதுபொக்கிஷங்களைத்திருப்பித்தரும்நிலையில்இருக்கலாம்" என்றுஅவர்கூறினார்.

திபெத்தியஅகதிகளைவரவேற்றுஅவர்களின்குழந்தைகளுக்குப்பள்ளிக்குச்செல்லும்வாய்ப்பைவழங்கியதற்கும், திபெத்தின்புகழ்பெற்றகல்விநிறுவனங்களின்துறவிகள்தங்கள்படிப்பைமீண்டும்தொடங்குவதற்குவாய்ப்பளித்ததற்கும்அவர்இந்தியாவுக்குநன்றிதெரிவித்தார்.

திபெத்தியகலாச்சாரத்தில்இந்தியச்சிந்தனைஎப்போதுமேகுறிப்பிடத்தக்கதாக்கத்தைஏற்படுத்துவதாகதலாய்லாமாகூறினார்.

மேலும்அவர், “மரியாதைமற்றும்நன்றியின்அடையாளமாக, நாங்கள்புலம்பெயர்ந்தகாலத்தில், திபெத்தியமொழியில்இருந்துசமஸ்கிருதம்மற்றும்பிறஇந்தியமொழிகளுக்குமொழிபெயர்க்கப்பட்டசிலபழையஇந்தியபுத்தகங்களைமீட்டெடுப்பதாகஉறுதியளித்துள்ளோம்” என்று கூறினார்.

தலாய்லாமாஒருமனிதராக, மனிதநேயத்தின்ஒற்றுமையைமேம்படுத்துவதற்கும், தத்துவவேறுபாடுகள்இருந்தபோதிலும்உலகமதமரபுகளுக்குஇடையேநல்லிணக்கத்தைஊக்குவிப்பதற்கும்தான்அர்ப்பணிப்புடன்செயல்படுவதாகக்கூறினார்.மேலும், ஒருதிபெத்தியராகவும், 'தலாய்லாமா'வாகவும், திபெத்தியமொழிமற்றும்கலாச்சாரத்தைப்பாதுகாப்பதற்கும், திபெத்தின்இயற்கைசூழலைப்பாதுகாக்கக்குரல்கொடுப்பதற்கும்அவர்உறுதிபூண்டுள்ளார். "கிழக்கில்அருணாச்சலப்பிரதேசம்முதல்மேற்கில்லடாக்வரையிலானஇந்தியாவின்இமயமலைச்சமூகங்களுக்குஇதுதெளிவாகத்தொடர்புடையது" என்றுஅவர்குறிப்பிட்டார்.

 

Photo Gallery