சுற்றுலாத் துறை அமைச்சர் மொஹம்மத் ரியாஸ் பன்மொழி சபரிமலை மைக்ரோசைட் மற்றும் இ- சிற்றேடுஅறிமுகப்படுத்தினார்
புனித யாத்திரை சுற்றுலாவை ஊக்குவிக்க மேலும் பல திட்டங்கள்: மொஹம்மத்ரியாஸ்
Trivandrum / December 12, 2024
திருவனந்தபுரம், டிசம்பர். 12:கேரளாசுற்றுலாத்துறைசபரிமலைகுறித்தபன்மொழிமைக்ரோசைட்(https://www.keralatourism.org/sabarimala/) மற்றும்விரிவானதகவல்கள்அடங்கியஇ- சிற்றேடு/ e-brochure ஒன்றைஅறிமுகப்படுத்தியுள்ளது.
சுற்றுலாமற்றும்பொதுப்பணித்துறைஅமைச்சர்திரு. பிஏமொஹம்மத்ரியாஸ்இங்குபுதன்கிழமையன்றுஇந்தஇரண்டுபுதியமுயற்சிகளையும்அறிமுகப்படுத்தினார்.
இந்தபன்மொழிமைக்ரோசைட், நாடுமுழுவதிலிருந்தும்புனிதப்பயணம்மேற்கொள்ளும்யாத்திரிகர்களுக்குஇந்தமலைக்கோயிலின்மரபுகள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், மற்றும்சமீபத்தியதகவல்கள்மற்றும்புவியியல்அமைப்புபற்றியநுண்ணறிவுகளைவழங்குகிறது.
இந்தஇணையதளம்ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ்மற்றும்கன்னடம்ஆகியஐந்துமொழிகளிலும்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன்தென்னிந்தியாவின்முக்கியபுனிதத்தலங்களின்விவரங்கள்அடங்கியகுறும்காட்சிப்படம்ஒன்றும்இணைக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகுஅமைச்சர் , “உலகெங்கிலும்புனிதயாத்திரைச்சுற்றுலாமுக்கியத்துவம்பெற்றுவரும்இத்தருணத்தில், நம்பாரம்பரியம்மற்றும்வரலாற்றுசிறப்புமிக்ககோவில்களைசுற்றுலாவின்அங்கமாகசேர்ப்பதற்கானமுக்கியபடிகளாகஇந்தமைக்ரோசைட்மற்றும்மின்சிற்றேடு/ e-brochureஅமையும், என்றுகூறினார்.
அவர்மேலும், இந்தமைக்ரோசைட்சபரிமலைக்குவரும்யாத்திரிகர்களுக்குதேவையானஅனைத்துபயனுள்ளதகவல்களையும்அளித்து, அவர்களுக்குவசதியானமற்றும்தடையற்றயாத்திரைஅனுபவத்தைபெறஉதவும்என்றுகூறினார். மேலும்,மாநிலத்தில்புனிதயாத்திரைசுற்றுலாவைமேம்படுத்தபல்வேறுதிட்டங்கள்செயல்படுத்தப்பட்டுவருவதாககூறினார்.
இந்தமைக்ரோசைட்சபரிமலைக்குஅருகிலுள்ளபிறமுக்கியமானகோவில்கள்குறித்தவிவரங்கள், விளக்கமானவழித்தடவரைபடம், கோவில்களுக்கருகிலுள்ளஹோட்டல்வசதிகள்ஆகியவிவரங்கள்உள்ளடக்கியதால், இதுவெளிமாநிலங்களிலிருந்துவரும்யாத்திரிகர்களுக்குமிகவும்உதவிகரமாகஇருக்கும். மற்றும்இதில்சபரிமலைகுறித்தநூற்றுக்கணக்கானபடங்கள்அடங்கியகேலரியும்உட்படுத்தப்பட்டுள்ளது.
“இந்தமைக்ரோசைட்மற்றும்இ- சிற்றேடு/ e-brochureநாடெங்கிலுமுள்ளயாத்திரிகர்கள்சபரிமலைபற்றிமேலும்அறிந்துகொண்டு, தங்கள்யாத்திரையைபாதுகாப்பாகதிட்டமிடஉதவும்மதிப்புமிக்கமற்றும்நம்பகமானஆதாரமாகஇருக்கும்,” என்றுசுற்றுலாதலைமைநிர்வாகிதிருமதி. சிகாசுரேந்திரன்கூறினார்.
பல்வேறுதகவல்களைஉள்ளடக்கியஇந்தஇ- சிற்றேடு, உங்கள்யாத்திரையைஎவ்வாறுதிட்டமிடுவது, தங்கும்இடங்கள்மற்றும்அதிகாரிகளுக்கானதொடர்புஎண்கள்குறித்ததகவல்களைஅளிக்கும்விர்சுவல்பயணவழிகாட்டியாகவிளங்கும்.
மேலும்இதில்சபரிமலையின்பழக்கவழக்கங்கள்மற்றும்மரபுகள்மற்றும்கோவில்வரலாறுகுறித்தஆழ்ந்ததகவல்களைஅளிக்கும்விரிவானயாத்திரைவழிகாட்டியும்உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்தஇ-சிற்றேட்டின்ஃபார்மெட், யாத்திரிகர்கள்தங்கள்ஸ்மார்ட்ஃபோன்களில்இதனைஅணுகிமற்றவர்களுடன்பகிரும்வகையில்செயல்படுத்தப்பட்டுள்ளது.
ரெஸ்பான்சிபில்டூரிஸம்மிஷன்சொசைட்டியின் CEO திரு. ரூபேஷ்குமார்அவர்களும்இந்நிகழ்ச்சியில்பங்கேற்றார்.
முற்றும்